மரண அறிவித்தல்

பெயர் : திருமதி. சியாமளா ஜெபரஞ்சன் (விஜயாலயம் கலைக்கூடம் நிர்வாகி ஆசிரியை )
பிறப்பு : 1975-August-21
இறப்பு : 2018-November-10
030514img.png

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

ஜெபரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஆருஷன், அபிஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முரளிதரன், முகுந்தன், வேணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துர்க்கா, நதிமேனகா, இந்துஜா, ஜெயராஜ், பிரிந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி 2018-11-01 & 4:00pm - 9:00pm
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திகதி 2018-November-18 8:00am - 10am
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி 2018-11-01 1:00am - 1:30
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

ஜெபரஞ்சன் - கனடா
Mobile : +14168990044
பூபாலசிங்கம் - கனடா
Mobile : +14164193099
முரளி - ஜேர்மனி
Mobile : +4915203520005
முகுந்தன் - பிரித்தானியா
Mobile : +447490008333
வேணு — பிரித்தானியா
Mobile : +447804729820
மகாதேவன் - இலங்கை
Phone : +94112728940
லவன் நண்பர் - கனடா
Mobile : +16476216622
-->


துயர் பகிர்வு