மரண அறிவித்தல்

பெயர் : திரு திருநாவுக்கரசு விஜயதாஸ்
பிறப்பு : 1964-December-13
இறப்பு : 2018-October-23
019938img.png

யாழ். இணுவில் தெற்கு ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு விஜயதாஸ் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு புத்திரரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தவமலர்(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சரூபி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,

அருண், அன்பு, அழகி, அவ்வை ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதாஸ், ராஜபவாணி, புஸ்பராணி, சிவதாஸ், மோகனதாஸ், கமலராணி, முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுசா, விஜிதா, பிரதீபன், ஜனன், செளமியா, விதுனா, விபிசாந்த், விஸ்ணுசாந்த், மது, ஆதவன், அச்சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவி, நிஷா, டிலானி ஆகியோரின் அன்புச் சகலனும்,

இன்பரதி, காலஞ்சென்ற சீவரத்தினம், பாலசிங்கம், மலர், தயாளினி, சிவஞானசிங்கம், ரூபா, ராஜன், ஜீவா, கிரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபினா, அஸ்மி, மீரா, மாதங்கி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

துவாரகன், சஞ்சய், லோஜனா, சோபியா, சிந்தியா, ஆரணி, அஜீபன், ஆர்வன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு

மனைவி(ரூபி) — கனடா
செல்லிடப்பேசி: +14165460145
ஜீவா — கனடா
செல்லிடப்பேசி: +16479241538
ரவி — கனடா
செல்லிடப்பேசி: +14168367148
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16472001415
-->


துயர் பகிர்வு