1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெயர் : திரு. திருநாவுக்கரசு இராசநாயகம் (முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளி/ மஹாதேவா சைவ சிறுவர் இல்ல ஸ்தாபகர் மற்றும் முதல்வர்)
பிறப்பு : 1946-May-01
இறப்பு : 2017-November-02
087559img.png

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி


மண்ணிலே மலர்ந்து நல் பண்பிலே  
சிறந்த எம் பண்பாளரே
கண்ணிலே நீர் தந்து இடையே
விண்ணிலே விரைந்ததேனா
விழியோரம் வடிந்த நீர் காய்ந்தாலும்
எம் இதயத்தில்வடிந்த நீர் காயாமல்
உம் நினைவுகளை மீட்டுகிறது
மாய உலகில் மகிழ்வும் துயரும் மாறி மாறி வருமென்பர்
இருந்தும் ஏற்க முடியவில்லை
உயிருள்ளவரை அஞ்சலிப்போம்
உம் ஆத்மா சாந்திபெற!

தகவல்
குடும்பத்தினர்

 


தொடர்புகளுக்கு

தகவல் குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு