மரண அறிவித்தல்

பெயர் : செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
பிறப்பு : 1991-April-13
இறப்பு : 2018-October-18
084122img.png

கனடா Toronto வை பிறப்பிடமாகவும், Markham நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதன் பாலச்சந்திரன் அவர்கள் 18-10-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலச்சந்திரன்(முன்னாள் விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம், Manager- BMO) ஜெயந்தினி(முன்னாள் ஆசிரியை- Methodist College, Colombo) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

உமாவரன், பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகள்(புங்குடுதீவு 10ம் வட்டாரம்), சபாரத்தினம் சிவபாக்கியவதி தம்பதிகளின்(வெள்ளவத்தை) அன்புப் பேரனும்,

உதயநாயகி அவர்களின் அன்பு மைத்துனரும்,

Dr. விக்னேஸ்வரன், சிவச்சந்திரன், பிரேமச்சந்திரன், சாந்தினி சிவசுப்பிரமணியம், வசந்தினி பாலசண்முகம், சிவாந்தினி ஹரிச்சந்திரன், விஜயலெட்சுமி, சியாமளா, புஸ்பா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

Dr. யோகேந்திரா ரவிந்திரா, அருந்ததி கமலநாதன், கல்விக்கரசி செல்வராஜா ஆகியோரின் மருமகனும்,

காயத்ரி, சதிஸ்சன், நவீன், Dr. சிந்தியா, ஜனனி, துவாரகன், வைஸ்ணவ், சிந்துஜா, அஜேசன், ஸ்ரீராம், ஆரதி, சங்கரி, சத்யா, சுதர்சன், தட்சாயினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

Dr. ராம்பிரசாந், Dr. தர்ஷனி, புருஷோத்தமன், காலஞ்சென்ற திலக்குமார், கமலினி, ஷாலினி, பாலபிரசாந், பிரசாந்தினி, ராம்பிரகாஷ், கிரிசாந்தினி, ஹரிபிரசாத், மோகனன், குபேரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனித்தா, கிரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெய்சன், திரிசனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

பாலா(தந்தை) — கனடா
தொலைபேசி: +14165736044 செல்லிடப்பேசி: +19054711076
-->


துயர் பகிர்வு