மரண அறிவித்தல்

பெயர் : திருமதி ராஜினி சுரேஷ்குமார்
பிறப்பு : 1973-June-09
இறப்பு : 2018-October-03
046081img.png

வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜினி சுரேஷ்குமார் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பெரியமடுவைச் சேர்ந்த தேவராஜா புவனநாயகி(கிளி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நடராஜா பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷாரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரோகிணி(ஜெர்மனி), தமிழினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி புதன்கிழமை 10/10/2018 & 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Häken Str. 7 30952 Ronnenberg, Germany.
திகதி வியாழக்கிழமை 11/10/2018 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Häken Str. 7 30952 Ronnenberg, Germany.

தொடர்புகளுக்கு

ராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917645226912
சுகுமார் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790764097
சுபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491722878295
கலைவாணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772845469
-->


துயர் பகிர்வு