மரண அறிவித்தல்

பெயர் : திருமதி மயில்வாகனம் வள்ளிக்கொடி
பிறப்பு : 1948-August-26
இறப்பு : 2018-September-30
076640img.png

யாழ். வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வள்ளிக்கொடி அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வசந்தராஜன்(நோர்வே), பிறேமராஜன்(கனடா), நிறைமதி ராஜன்(கனடா), ஸ்ரீஜினி(அவுஸ்திரேலியா), சுபாஷினி(லண்டன்), ரவிராஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி(கனடா) அவர்களின் பெரியதாயாரும்,

லகுதா, யசோதா, அருந்தவச்செல்வி, சிறீக்குமார், சிவகுமார், மஞ்சுளா, நாகேஸ்வரராஜா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற சாவித்திரி, தங்கவடிவேல்(அருமை- இந்தியா), பாலசிங்கம்(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நீலாதேவி, இரத்தினசிங்கம்(திருச்சி மாமா- லண்டன்), துரைசிங்கம்(சூட்டி- லண்டன்), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிதம்பரநாயகி, வேலாயுதம்(லண்டன்), காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சமிதா, தனுஷன், அட்சயா, தனீஸ், கெளசிகன், கபீஷன், ஹாசினி, கபிணாஸ், அபர்ணா, பிரணவன், பிரவீனா, கார்திகாஜினி, கீர்த்திகாஜினி, ரமணன், மயூரி, ஹரணி, கோபி, காயித்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

வசந்தன்(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4722172424
பிறேம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478213986
மதி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476278529
ஸ்ரீஜினி(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +612425396505
சுபாஷினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085617137
ரவி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479913215
-->


துயர் பகிர்வு