மரண அறிவித்தல்

பெயர் : திருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)
பிறப்பு : 1933-September-20
இறப்பு : 2018-August-13
069313img.png

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை கனகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கதிரவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

குகமினி(Toronto), காலஞ்சென்ற ஷியாமளன்(New Jersey), உமாமினி(Toronto), நிமலன்(Vancouver) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயக்குமார்(Toronto), ஷர்மிளா(New Jersey), ரத்னராஜா(Toronto), சுகர்ணா(Vancouver) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஷிவாங்கரி, சாய்ஷரன், சாய்ஷங்கரி, ஹரிஷ்ணா, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஷிவேதா, ஷாயிதா, தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 18/08/2018 & 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1, Canada.
திகதி ஞாயிற்றுக்கிழமை 19/08/2018 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 19/08/2018 12:00 பி.ப
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON

தொடர்புகளுக்கு

குகமினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14163999214
உமாமினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167684082
நிமலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14169387863
ஜெயக்குமார்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478551826
ரட்ணராஜா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167684085
ஷர்மிளா(மருமகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17328819022
சுகர்ணா(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16044470470
-->


துயர் பகிர்வு