மரண அறிவித்தல்

பெயர் : செல்வன் மகேசன் கயல்
பிறப்பு : 2001-December-17
இறப்பு : 2018-August-10
096111img.png

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேசன் கயல்(Kyle) அவர்கள் 10-08-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கனடாவைச் சேர்ந்த மகேசன் போலட்(Poulette)தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

 பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

லிங்கம்(கனடா), ஆனந்தன்(பரந்தன்- இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தேவி(இலங்கை), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

மகேசன்(தந்தை) — கனடா
தொலைபேசி: +14163578316
லிங்கம் — கனடா செல்லிடப்பேசி: +16475318524
செல்லிடப்பேசி: +16475318524

இறந்தவரின் புகைப்படங்கள்

-->


துயர் பகிர்வு