மரண அறிவித்தல்

பெயர் : திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)
பிறப்பு :
இறப்பு : 2018-August-06
044631img.png

மூளாயைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோமசுந்தரி கிருஷ்ணகுமார்  06,08,2018 அன்று இயற்கையெய்தினார்.
அன்னார் காலம் சென்ற அரியகுட்டி தவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், இராசரெத்தினம் கௌரி அம்பாள் தம்பதிகளின் மருமகளும், இராசரெத்தினம் கிருஷ்ணகுமார் (ஓய்வுபெற்ற சிரேஸ்ட உதவிப்பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,சேந்தன்(மருத்துவர்U.S.A), பிரணவன் (மென்பொருள் பெறியியலாளர்), ஆரூரன்(சத்திர சிகிச்சை மருத்துவர்யாழ் போதனா வைத்தியசாலை), அபர்ணா (தெற்காசிய பல்கலைக்கழகம்), அஜிதா(கொழும்பு பல்கைலைக்கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், பிரவீனா, டிலாணி ஆகியோரின் அன்பு மாமியாரும், கிருஸ்னிதா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், விஜயசுந்தரி, முகுந்தசுந்தரி, சண்முகம், வைத்திலிங்கம், சிவகாமசுந்தரி ஆகியோரின் சகோதரியும், இராஜலட்சுமியின் மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07,8,2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயாணத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

dtes
test
குடும்பத்தினர்
-->


துயர் பகிர்வு