மரண அறிவித்தல்

பெயர் : திருமதி தங்கரத்தினம் இராமலிங்கம்
பிறப்பு : 1925-October-22
இறப்பு : 2018-July-01
09880img.png

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் இராமலிங்கம் அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கதிரேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும்,

இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி சுப்பிரமணியம், பத்மலோஜினி புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, சாரதா, அபயகரன், அருள்நிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

கணேசதாசன், சிவனேசன், சுகந்தினி, சிவதாஸ், சசிகலா, சுபத்திரா, சபேசன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

சத்திய சங்கரி, ராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, சிவகௌரி, சிவாஜினி, பிரதுஷா, ராம், ஆர்த்தி, நேரு, பானு, ஸ்ரீவித்தியா, ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

பைரவி, சஹானா, அர்ஜூன், அஷ்வின், திவ்வியா, கீர்த்திகா, அனுஷா, ஹாசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

அபயகரன் — கனடா
தொலைபேசி: +16479905784
சத்தியா — கனடா
செல்லிடப்பேசி: +14164005784
தயா — கனடா
செல்லிடப்பேசி: +14168218853
-->


துயர் பகிர்வு