மரண அறிவித்தல்

பெயர் : திரு சுபாஷ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
பிறப்பு : 1978-June-29
இறப்பு : 2018-June-19
011976img.png

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுபாஷ்கரன் கயிலைநாதன் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த பேரனும்,

கயிலைநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சரவணபவானந்தன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவித்திரா(சரிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜந், சச்சின், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உஷாநந்தினி(நந்தா), கருணாகரன்(குஞ்சா), பிரபாகரன்(பிரபா), மிதுரன்(விஜய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசசேகர்(சேகர்), கல்யாணி, ராம்பியர், சர்வானந்தன்(லண்டன்), சத்தியரூபன்(லண்டன்), டர்சனன்(லண்டன்), சர்மிளா(கனடா), சஞ்சீவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆபிநயா, அஞ்சனா, இனியா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஆரியன், அரிஷா, மாயா, அபிமன், அதிரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

மேகநாதன்(சிவா)- றஞ்சினி(ரஞ்சி), மங்யற்கரசி- காலஞ்சென்ற தில்லையம்பலம், பரமேஸ்வரி- விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி- இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

லோகேஸ்வரி(சாந்தம்)- கயிலைநாதன்(குஞ்சுமணி), காலஞ்சென்ற பாலசுந்தரம்- இராசேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நாகராசா- கமலேஸ்வரி, வேலுப்பிள்ளை- காலஞ்சென்ற புவனேஸ்வரி, காலஞ்சென்ற தங்கராசா- அன்னலட்சுமி, கந்தசாமி- புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி ஞாயிற்றுக்கிழமை 24/06/2018 & 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திகதி திங்கட்கிழமை 25/06/2018 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி திங்கட்கிழமை 25/06/2018 12:00 பி.ப — 12:30 பி.ப
இடம்: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
முகவரி: Gormley, ON Ontario

தொடர்புகளுக்கு

பிரபா — கனடா
செல்லிடப்பேசி: +16476436050
சேகர் — கனடா
தொலைபேசி: +14167217446
கருணா(குஞ்சா) — கனடா
செல்லிடப்பேசி: +16472037744
சஞ்சீவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779586980
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939645921
அஜித்குமார்/ சர்மிளா — கனடா
செல்லிடப்பேசி: +16478604390
-->


துயர் பகிர்வு