மரண அறிவித்தல்

பெயர் : திரு குமாரசாமி பரமநாதன் (ஜெயம்)
பிறப்பு : 1961-October-16
இறப்பு : 2018-June-18
061398img.png

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளம் ஐயனார்புரத்தை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரமநாதன் அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சரஸ்வதி, காலஞ்சென்ற கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றாஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கெளதமி(பிரான்ஸ்), கஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தக்ஷ்சன்(பிரான்ஸ்) அவர்களின் மாமனாரும்,

தனலட்சுமி, ஜெசிந்தா, கனகரத்தினம், கேதீஸ்வரன், கேசவராஜா, ராசகோபால்(ராசன்), சிவாஜினி(கலா - கனடா), நாகரூபினி(தயா) ஆகியோரின் மைத்துனரும்,

பரமானந்தம், பேரின்பநாதன், மங்களேஸ்வரன், கேதீஸ்வரன், காலஞ்சென்ற புஸ்பராணி, பத்மராணி, கமலராணி, வரதராணி, காலஞ்சென்ற சசிராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வன்னேரிக்குள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கெளதமி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33604517626
றாஜினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779047055
-->


துயர் பகிர்வு