மரண அறிவித்தல்

பெயர் : திரு அமரசிங்கம் சிவகுமார்
பிறப்பு : 1964-August-17
இறப்பு : 2018-June-19
06759img.png

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அமரசிங்கம் சிவகுமார் அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராமநாதன் தையல்முத்து தம்பதிகள், விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அமரசிங்கம் யோகநாயகி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மஞானி(ஞானி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அக்‌ஷேத்ரா, அக்‌ஷகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(சுவிஸ்), பிரேமகுமாரி(கனடா), ஜெயக்குமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி, பாஸ்கரன், பிரபா, மதுரங்கனி, தர்மநிதி, தர்மதர்சினி, தர்மசேனன், சந்திரசேனன், அனுராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஷ்குமார், கிருபாகரன், கிரிஜா, ஜீவா, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் - அன்னலெட்சுமி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - சிந்தாமணி காலஞ்சென்ற செல்வரத்தினம் - தங்கச்சியம்மா காலஞ்சென்ற தர்மபாலன் - புனிதவதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மகாலிங்கம் - பவளராணி, நடனலிங்கம் - ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

அரவிந்தன், அன்பரசன், அருளானந், பிரமிளா, சுகந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அகிலன், கார்த்திக், கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், தாரங்கி, தாரகன், தாயகன், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருண்சோழன், கீர்த்தனா, அஷ்வின், அஸ்மிதா, விருஷிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிமன், நர்மதா, நிவிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கிஷான், கீதன், கிஷோர், அக்‌ஷிதா, வர்ணிஷா, ரியானா, தர்விதன், சஜிநயந், ரிலான் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Zachary Pl,
Woodbridge,
ON L4H 0C1,
Canada.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 23/06/2018 & 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
திகதி ஞாயிற்றுக்கிழமை 24/06/2018 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 24/06/2018 12:00 பி.ப — 12:30 பி.ப
இடம்: Lotus Funeral and Cremation Centre Inc., 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
முகவரி: Etobicoke Ontario

தொடர்புகளுக்கு

மனைவி — கனடா
செல்லிடப்பேசி: +12895533151
பெற்றோர் — கனடா
தொலைபேசி: +14163629644
வேணு — கனடா
செல்லிடப்பேசி: +14164199759
சேனன் — கனடா
செல்லிடப்பேசி: +16472688487
அரவிந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14377762395
பாஸ்கரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479644580
சீலன் — கனடா
தொலைபேசி: +14169062077
உதயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433559918
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41618512616
சுரேஷ் — கனடா
தொலைபேசி: +14166270446
கிருபா — கனடா
செல்லிடப்பேசி: +16473307280
விக்கி — கனடா
தொலைபேசி: +14166683127
-->


துயர் பகிர்வு