மரண அறிவித்தல்

பெயர் : திரு நமசிவாயம் காராளபிள்ளை
பிறப்பு : 1949-January-03
இறப்பு : 2018-June-12
078042img.png

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் காராளபிள்ளை அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சொர்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவப்பிரியா(ஜெர்மனி), சிவகுமார்(சுவிஸ்), சிவகாந்தன்(கொழும்பு), முரளீதரன்(லண்டன்), தனுஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாலிங்கம், தர்மலோஜினி, ரதிபவனம், பத்மாவதி, சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாகரன், அனுசியா, கிந்துஜா, தர்சினி, தியானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இமயபாலன், சிவபாலன், பிறேமநாயகி மற்றும் தயாநிதி, தர்மநாயகி, கணேசலிங்கம், சிவநேசன், நவநீதன், புனிதவதி, காலஞ்சென்ற இராசதுரை மற்றும் செல்வரத்தினம், ஜெயசீலன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிஷேகா, நேகா, அனந்திகா, திலக்‌ஷன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-06-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 56/45,
சென் பெனடிக் மாவத்தை,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு- 13. 

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775476305
சிவகாந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777569329
-->


துயர் பகிர்வு