மரண அறிவித்தல்

பெயர் : திரு என். கே. ரகுநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி, யாழ். சென் மேரிஸ் வித்தியாலயம், முற்போக்கு எழுத்தாளர்- இலங்கை)
பிறப்பு : 1929-July-09
இறப்பு : 2018-June-11
027335img.png

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட என். கே. ரகுநாதன் அவர்கள் 11-06-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், அருளம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியம், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பிப்பிள்ளை, செல்லத்துரை, தங்கம்மா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயலோகநாதன், வில்சன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுஷா, விதுஷன், நிவேன், ஜெய்டன், சிபி, ஏதன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


இறுதி வணக்க நிகழ்வு

திகதி சனிக்கிழமை 16/06/2018 & 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. Canada
திகதி ஞாயிற்றுக்கிழமை 17/06/2018 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்

திகதி ஞாயிற்றுக்கிழமை 17/06/2018 12:00 பி.ப
இடம்: St. John's Norway Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
முகவரி: Toronto Canada

தொடர்புகளுக்கு

ஜெயலோகநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +14163320744
ஜெயதேவன் — கனடா
தொலைபேசி: +16477185392
தமயந்தி — கனடா
செல்லிடப்பேசி: +14168289507
-->


துயர் பகிர்வு