மரண அறிவித்தல்

பெயர் : திரு வினோஜன் சுதேசன் (York University Shulek BBA Specializing in Marketing)
பிறப்பு : 1997-April-10
இறப்பு : 2018-May-28
08695img.png

கனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினோஜன் சுதேசன் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் நகுலேஸ்வரி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் துரையம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுதேசன்(உரும்பிராய்) றஞ்சினி(கொக்குவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சுமிரா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சூரியர், சிவா, தயாபரன், பவானி, பாமினி, வினோதினி, கேதீஸ்வரன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கலா(கொக்குவில்), மாலா, புஷ்பா, காலஞ்சென்ற அரியரட்ணம் மற்றும் செல்வராஜா(செல்லக்குட்டி), சிறீசந்திரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

ஜீவிதா, சபீதா, இந்துஷன், சோனிகா, மோனிகா, தனுஷன், கிருஷ்ணா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தனுஜா, பானுஷா, ராஜீத், மிருஜா, பிரவீன், விந்துஜன், றோசான், கோபி, சேயோன், வினிஷா, ஜயசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

சுதேசன் — கனடா தொலைபேசி: +14166133601
கேதீஸ் — கனடா
தொலைபேசி: +14162755788
சூரியர் — கனடா
செல்லிடப்பேசி: +14168229162
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14168234637
செல்வா — கனடா
செல்லிடப்பேசி: +14169845061
வினோ — கனடா
செல்லிடப்பேசி: +16478868141
தயாபரன் — கனடா
செல்லிடப்பேசி: +14169383076
ராஜா — கனடா
செல்லிடப்பேசி: +14168441215
கலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94212052673
-->


துயர் பகிர்வு