மரண அறிவித்தல்

பெயர் : திருமதி சகுந்தலா யோகலிங்கம்
பிறப்பு : 1942-October-09
இறப்பு : 2018-May-08
056810img.png

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா யோகலிங்கம் அவர்கள் 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகலிங்கம்(நல்லூர்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார், விஜயகுமார், தாரணி, வசந்தகுமார், ஜீவகுமார், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம்(வல்வெட்டி), காலஞ்சென்ற ஈசுரபாதம், சீனிக்குட்டி, கிருஸ்ணசாமி(வியாபாரிமூலை), காலஞ்சென்ற கனகசபை(சுவிஸ்)
ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமனாதன், ஜெயலட்சுமி, நிறாஞ்சினி, நிகிலா, ரசோஜினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிசாந்தன், அபிஷனா, பிரசாந்த், சர்மி, அஜந்த், கீர்த்தன், கபிலன், கரிசன், சுபிக்கா, பிரணகா, லாவின்யா, சுபீட்சா, சுபர்சன், சுலக்சன், அபிசா, நிவிசா, சந்தியா, ஆரதி, ராகவி, சாரங்கி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மாயா, மரியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

உதயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +14168939309
விஜயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +15145896234
வசந்தகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +15145897617
ஜீவகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16474071160
-->


துயர் பகிர்வு