மரண அறிவித்தல்

பெயர் : திரு வேலுப்பிள்ளை அருளானந்தம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
பிறப்பு : 1941-September-11
இறப்பு : 2018-May-11
073629img.png

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு பொண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

சாமிநாதன்(அனலைதீவு), நவரத்தினம்(கனடா), சுப்பிரமணியம்(பிரான்ஸ்), ஐயம்பெருமாள்(கனடா), காலஞ்சென்றவர்களான விமலாதேவி, நடேசபிள்ளை, பரமேஸ்வரி(கனடா), சாரதாதேவி(யாழ்ப்பாணம்), குமணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்மாறன்(லண்டன்), அருள்வாணி(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவமலர், லிவியோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிர்மலன், நிறோஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

விமலாராணி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768706523
மணியம்(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33134200014
ஐயம்பெருமாள்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14166221772
-->


துயர் பகிர்வு