மரண அறிவித்தல்

பெயர் : திருமதி ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு : 1947-October-23
இறப்பு : 2018-May-03
098174img.png

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 03-05-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை(ஆசிரியர்), நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கதிரித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா(கனடா), சுகன்யன்(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினபூபதி(லண்டன்), நித்தியானந்தன்(கனடா), பூமணி(கனடா), சகுந்தலாதேவி(கனடா- அபிராமி கேற்ரறிங்), கருணானந்தன்(கனடா), புஸ்பவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபன்(கனடா), சுரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரமணன்(கனடா), ரமணி(கனடா) ,ராகவன்(கனடா), நிசான்(கனடா), ரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேஸ்(ஆசிரியர்), தம்பையா மற்றும் செல்வராஜா(அபிராமி கேற்ரறிங்), ஜெகநாதன் (கனடா), காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சங்கரமூர்த்தி (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான முருகமூர்த்தி, தனலக்சுமி மற்றும் பராசக்தி(இலங்கை), நளாயினி(ஐக்கிய அமெரிக்கா), பத்மராணி(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வரன்(லண்டன்), வாகினி(லண்டன்), கரன்(லண்டன்), வாசுகி(கனடா), பிருந்தி(லண்டன்), நளாயினி(லண்டன்), மயூரன்(கனடா), தேவகி(கனடா), சுதர்னா(கனடா), வாணி(கனடா), யாழினி(கனடா), துர்க்கா(கனடா), சேரன்(கனடா), ஜெயதன்(கனடா), ஜெயன்(கனடா) ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

நிலானி, சதாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

கிருஷ்ணமூர்த்தி(கணவர்) — கனடா
தொலைபேசி: +14162893401
சிந்துஜா(மகள்) — கனடா
தொலைபேசி: +16479383401
சுகன்யா(மகள்) — கனடா
தொலைபேசி: +16478341612
சுகன்யன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16472067844
செல்வராஜா(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14167105372
கோபன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14164278707
-->


துயர் பகிர்வு