மரண அறிவித்தல்

பெயர் : திரு குணசிங்கம் தவச்செல்வன்
பிறப்பு : 1981-June-14
இறப்பு : 2018-May-01
05294img.png

கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் தவச்செல்வன் அவர்கள் 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், புவனேஸ்வரி தம்பதிகள், கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

குணசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், குமரதாசன் சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயமீரா(லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

லவன்(லண்டன்), வாசன்(லண்டன்), சயன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பிரியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேந்திரகுமார், ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவதாரணி, மதுசாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துரைரட்ணம்(கனடா), காலஞ்சென்ற பத்மநாதன், தேவநாயகம், சிறீஸ்கந்தராஜா(கனடா), விக்னராஜா(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பத்மாவதி, இராஜலட்சுமி ஆகியோரின் பெறாமகனும்,

மனோகரி(கனடா), இராஜசசிகலா, காலஞ்சென்ற நாகேஸ்வரன், சுந்தரலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

புவிகரன், துஷிகரன் ஆகியோரின் மைத்துனரும்,

சிவனேஸ்வரன்(லண்டன்), கோமனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் மருமகனும்,

விதுஷா(லண்டன்), செளமியா(லண்டன்) ஆகியோரின் அத்தானும்,

தயாநிதி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), சரவணபவன்(கனடா), கலா(கனடா) ஆகியோரின் மருமகனும்,

ஜனனி(பிரான்ஸ்), கீர்த்தி(பிரான்ஸ்), தயேன்(கனடா), அனந்திகா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2018 வியாழக்கிழமை அன்று வட்டக்கச்சியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 161, சில்வா வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு

ஜெயமீரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447869644307
சத்தியபாமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770449243
தமிழ்ப்பிரியா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770068394
-->


துயர் பகிர்வு