கனடா செய்திகள்

Bloor Street பைக் பாதைகளை அமைக்க ரொறன்ரோ சைக்கிள் ஓட்டுனர்கள் ஒன்றியம் நடவடிக்கை

14 Mar 2019

Bloor Street பைக் பாதைகளை வீதியின் இரு புறத்திலும் அமைக்க ரொறன்ரோ சைக்கிள் ஓட்டுனர்களின் ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த Bloor Street பைக் பாதைகளை நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர் என ரொறன்ரோ சைக்கிள் ஓட்டுனர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதனை எதிர்வரும் 2020 இறுதிக்குள் பூர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரொறன்ரோவில் வீதிகளில் உள்ள இரு புறங்களிலும் அதனை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்