கனடா செய்திகள்

24 மணித்தியாலத்தில் 1,963 பேர் பாதிப்பு 9 உயிரிழப்பு

13 Sep 2021

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,963 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்.

 கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 42ஆயிரத்து 280பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 198பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 257பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 73ஆயிரத்து 825பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam