கனடா செய்திகள்

16 இலட்சத்து 1,860 தொற்றாளர் குணமடைந்துள்ளனர்

13 Oct 2021

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 16 இலட்சத்திற்ம் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 16 இலட்சத்து ஆயிரத்து 860பேர் குணமடைந்துள்ளனர்.

இதே வேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 67ஆயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 37ஆயிரத்து 426 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam