உலகம் செய்திகள்

1-மணி நேரத்தில் 2,682 தண்டால் கின்னஸ் சாதனை

16 Jul 2017

ஒரு மணி நேரத்தில் அதிக தண்டால் எடுத்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கட்டுமான பணியாளரான கார்ல்டன் வில்லியம்ஸ், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 682 தண்டால்களை எடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 220 தண்டால்களை எடுத்து சாதனை படைத்த வில்லியம்ஸ், தற்போது அதற்கு அதிகமான தண்டால்களை எடுத்து, சொந்த சாதனையையே தற்போது முறியடித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV