கனடா செய்திகள்

Ontario மாகாண அரசாங்கத்தின் முதலாவது மாகாணசபை அமர்வு இன்று

12 Jul 2018

ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளதை தொடர்ந்து,  Ontario மாகாண அரசாங்கத்தின் முதலாவது மாகாணசபை அமர்வு இன்று புதன் கிழமை நடைபெறுகின்றது.

இன்றைய அமர்வில் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் ஆகிய இரண்டு தமிழர்களும் மாகாணசபை உறுப்பினர்களாக பங்கேற்கின்றனர்.

Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலமும், Markham Thornhill தொகுதியில் லோகன் கணபதியும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்