இலங்கை செய்திகள்

வடக்கிற்கான புகையிரத சேவையில் தடை

14 Apr 2019

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று அநுராதபுரம் சாலியபுர பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் வடக்கிற்கான புகையிரத சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்