இலங்கை செய்திகள்

பகிடிவதை தொடர்பில் கைதான 19 மணவர்களின் விளக்கமறியில் நீடிப்பு

08 Nov 2019

ருகுணு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை தாக்கி மேசமான பகிடிவதையை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 மணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மாத்தறை மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர் அஜித் பி மாசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்