இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் டிஜிட்டல் மயமாகின்றது

14 Sep 2018

இலங்கை நாடாளுமன்றில் டிஜிட்டல் ஆவண முகாமைத்துவ கட்டமைப்பை அமைக்க, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) முன்வந்துள்ளது.

E-நாடாளுமன்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்