உலகம் செய்திகள்

சீனாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

16 Jul 2017

சீனாவின் கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் சங்ஷூ நகரில் 2 அடுக்குகள் கொண்ட வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.  அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்