இலங்கை செய்திகள்

அரசாங்கத்தில் எந்த மாற்றமும் நிகழாது - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

12 Feb 2018

நடைபெற்று முடிந்துள்ள உள்ளுராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தில் எந்த மாற்றமும் நிகழாதென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொண்டு முன்நோக்கி செல்ல தாங்கள் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்