சினிமா செய்திகள்

'அபி'யுடன் இணைந்த ஏர் ஆசியா..!

17 Feb 2017

கடந்த வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தில் விமானமும் முக்கிய இடம்பெற்றதால் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஏர் ஆசியா நிறுவனம், கபாலி படத்தின் அதிகாரப்பூர்வ ஏர்லைன் பங்குதாரர் ஆகவும் மாறியது.. இதை அறிவிக்கும் விதமாக ஒரு விமானம் முழுவதும் கபாலி மற்றும் ரஜினி படங்களால் வரையப்பட்டு பப்ளிசிட்டியில் பரபரக்க வைத்தது.. இப்போது 'கபாலி' படத்தை தொடர்ந்து அடுத்ததாக 'அபி' என்கிற மலையாள படத்துடன் விளம்பர பார்ட்னராக கைகோர்த்துள்ளது ஏர் ஆசியா நிறுவனம்..

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்