கனடா செய்திகள்

ஹமில்ரன் போக்குவரத்து திட்டங்களுக்கு செலவை ஆராய பணிக்குழு

23 Jan 2020

ஹமில்ரன் போக்குவரத்து திட்டங்களுக்கு 1 பில்லியன் டொலர்களை எவ்வாறு செலவிடுவது என்பதனை ஆராயும் பணிக்குழு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதி வரை வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடவுள்ளது.

இதுவரை நகர மேலாளர் ஜேனட் ஸ்மித் மட்டுமே, லியுனா பிரதிநிதியுடன் பணிக்குழுவில் அமர அதிகாரப்பூர்வ அழைப்பைப் பெற்றார்.

இதுதவிர குறித்த பணிக்குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்து, முறையாக அறிவிக்கவில்லை. போக்குவரத்து அமைச்சகம், குறித்த 1 பில்லியன் டொலர் எவ்வாறு செலவிட வேண்டும் என்று பரிந்துரைக்கும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்