இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தூதுவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை

13 May 2022

இன்று பிற்பகல் ​வேளையில் அலரிமாளிகைக்குச் சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர், இலங்கைக்கான  ஜப்பானியத் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி பிரதமர் ரணிலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.. அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் ரணிலை சந்தித்துப் ​​பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam