இலங்கை செய்திகள்

விசேட பஸ் போக்குவரத்து சேவை 25 திகதி வரை நடைபெறும்

16 Apr 2018

புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின்  5400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதில், அதிவேக பாதையில் 122 பஸ்கள் சேவையில் உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்