இலங்கை செய்திகள்

விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை

13 Jun 2019

2019 ஆம்  ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கமைய,  விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்படவுள்ள ​கொடுப்பனவு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல்  இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்