உலகம் செய்திகள்

லண்டனில் வேனை மோதி தாக்குதல்

19 Jun 2017

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வேனை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். மசூதியில் வழிபாட்டிற்கு சென்ற கூட்டத்தினரிடையே வேன் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்