இந்தியா செய்திகள்

ராமநாதபுரம் மற்றும் சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

22 Oct 2019

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ராமநாதபுரத்தில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  இதேபோன்று சேலத்திலும் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.  இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்