இலங்கை செய்திகள்

ரஷ்யா சென்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழு நாடு திரும்பியது

16 Apr 2018

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தலைமையில் ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த உயர் மட்ட தூதுக் குழு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்புக்கான உபகரண கொள்வனவு இக்குழுவின் விஜயத்துக்கான நோக்கம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்