பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை சற்று முன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
.
கருத்துரைகள்
கருத்துரைகள் இல்லை
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை