இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாவா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

14 Mar 2019

யாழ்-கொட்டடிப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார் யாழ்-குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

எனினும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 17 கிலோ 569 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்