கனடா செய்திகள்

மைக்கேல் கிங்ஸ்பரி தங்கப்பதக்கத்தை வென்றார்.

12 Feb 2018

மெகுல்ஸ் எனப்படும் பனிச்சறுக்கல் விளையாட்டில் கனடாவின் மைக்கேல் கிங்ஸ்பரி தங்கப்பதக்கத்தை வென்றார்.
 

25 வயதான கிங் சொச்சியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் வெள்ளி பதக்கம் வென்றவர் ஆவார்.

மொத்த பதக்கங்களின் நிலவரப்படி இதுவரை கனடா 7 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது இதில் இரண்டு தங்க பதக்கங்களும் அடங்கும்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்