இலங்கை செய்திகள்

மேலும் மூவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

08 Nov 2018

இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி சமல் ராஜபக்‌ஷ சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சராகவும், எஸ்.பி திசாநாயக்க பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் பவித்திராதேவி வன்னியாராச்சி பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக  பதவிப்பிரமணம் செய்துள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்