இலங்கை செய்திகள்

மேலும் மூவருக்கு அமைச்சுப் பதவிகள்

11 Jan 2019

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வே. இராதாகிருஸ்ணனும், தொழில் உறவுகள் அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல் மஹ்ருப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்