இலங்கை செய்திகள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

13 Mar 2018

முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குத்தல்களை கண்டித்து யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

 சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு , தமிழ் ,சிங்கள,முஸ்லிம் உறவை வலுப்படுத்துங்கள் , இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம். போன்ற பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்