சினிமா செய்திகள்

மாறுவேடத்தில் சிக்கிய விஜய்

17 Feb 2017

  நடிகர் தற்போது அதிகமாக பொது இடங்களில் உலா வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இளைஞர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டத்துக்கு முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு வந்து கலந்துக்கொண்டார்.   அதைத்தொடர்ந்து தற்போது அவர் மாறுவேடத்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். 

இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தில் விஜய் காவி வேட்டி அணிந்துள்ளார். 

காவி துண்டு மூலம் அவரது முகத்தை மறைத்துள்ளார்.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்