இலங்கை செய்திகள்

மரண தண்டனைக்கு எதிராக யோசனை முன்வைப்பு

13 Jul 2019

இலங்கைக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்