இலங்கை செய்திகள்

மன்னாரிலிருந்து 10 பேர் தமிழகம் சென்றடைந்தனர்

23 Nov 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த  இலங்கை தமிழர்கள் 10 பேர்,  தனுஷ்கோடி சென்றடைந்துள்ளனர்.

இதன்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam