இலங்கை செய்திகள்

மகிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

16 Apr 2018

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் நிதி முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்