இலங்கை செய்திகள்

பேரணிகள் நடத்துவதற்கு தடை

11 Feb 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வௌியாகின்ற நிலையில் பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். 

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் அமைதியான நிலமை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV