இலங்கை செய்திகள்

புதிய அரசியலமைப்பு வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப இடம்பெறுகிறது - விஜேதாஸ ராஜபக்ஷ

12 Jan 2019

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு யோசனை வௌிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப இடம்பெறுவது உறுதியாகியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாடு இருக்கின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது வேடிக்கையானது என்றும் அவர் கூறியுள்ளார். 

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்